alcohol ban

Alcohol ban: காலத்தின் கட்டாயம்

தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான (Alcohol ban) சரியான தருணம் இது என்பதை முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு நிர்வாகம் உணர வேண்டும்.
வரவேற்கத் தக்க முடிவு

Tamil Nadu Government: வரவேற்கத்தக்க முடிவு

அதைக் கொண்டு வந்தோம், இதைக் கொண்டு வந்தோம் என்பதை விட, மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கான அடிப்படை வசதிகள், பாதுகாப்பே முக்கியமானது என்பதை அரசு உணர வேண்டும்
12 மணி நேர வேலை நேர மசோதா தேவையா

12 hours duty schedule: இந்த மசோதா தேவையா?

இந்த சட்ட மசோதாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியதன் மூலம் திமுக அரசுக்கு கண்டிப்பாக களங்கம் ஏற்படுத்தும் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை.
உதயநிதிக்கு அமைச்சர் பதவியா

உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவியா?

முதல்வர் மு.க. ஸ்டாலின், தனது மகனுக்கு உடனடியாக அமைச்சர் பதவி வழங்குவாரேயானால், மீண்டும் ஒரு வைகோ கட்சிக்குள் விரைவில் உருவாகாமாட்டார் என்பது நிச்சயமல்ல.
Tn assembly-தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

DMK Poll Promise: 202 வாக்குறுதிகள் நிறைவு

மகளிருக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம். முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை என 5 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
Tn assembly-தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

TN Assembly: முதல் பட்ஜெட் கூட்டம்

சட்டப் பேரவையில் (tn assembly) வெள்ளை அறிக்கை முதல் கொடநாடு கொலை வரையிலும் எடப்பாடி பழனிசாமியின் பதற்றமான செயல்பாடுகளை ஓ. பன்னீர்செல்வம் ரசிக்கிறார்.