🌐 READ IN YOUR LANGUAGE -> USE GTRANSLATE (Bottom Right) (மொழி ஒரு தடையல்ல!)

Peace agreement எட்டப்படுகிறதா… இன்று No.1 Shocking முடிவு!😂

Read in English / பிற மொழிகளில் படிக்க:

பல மாதங்களாக நீடித்து வரும் பனிப்போர்… இரு தரப்பிலும் கடுமையான மௌனம். ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் பதற்றம். இந்த சூழலில் இன்று அமைதி ஒப்பந்தம் (peace agreement) எட்டப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பல வருடங்களாக ஒன்றாக, உறுதியாக இருந்தவர்கள் இன்று வெவ்வேறு திசைகளில். சமரசப் பேச்சுவார்த்தைகள் பலமுறை நடந்தும், ஏதோ ஒரு முட்டுக்கட்டை இருப்பதாகத் தகவல்கள். ‘இனி மீண்டும் இணைவது கஷ்டம்’ என ஒரு தரப்பும், ‘இல்லை, எல்லாம் வெறும் வதந்தி, சீக்கிரம் சரியாகிவிடும்’ என இன்னொரு தரப்பும் சமூக வலைத்தளங்களில் அடித்துக்கொள்கிறார்கள்.

இந்த விவகாரத்தில் சர்வதேச அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இரு தரப்பிலும் இருந்து இன்று மாலைக்குள் ஒரு தெளிவான முடிவு எட்டப்படும் என்றும், அதற்கான அதிகாரப்பூர்வமான அமைதி ஒப்பந்தம் (Peace agreement) வெளியாகும் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

📢 செய்திகளை உடனுக்குடன் பெற வேண்டுமா?

🟢 Follow Ramalingam Rathinasamy on WhatsApp

முக்கிய செய்திகள், விடியோக்கள், பயனுள்ள அறிவியல், கல்வி, அரசியல், இயற்கை சார்ந்த உடல்நலக் குறிப்புகள் அடங்கிய பதிவுகள் உடனுக்குடன் வாட்ஸ்அப்பில்!

மேலும் பல சுவாரஸ்யமான செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களுக்கு:

எங்களது யூடியூப் சேனல்களை Subscribe செய்து ஆதரவு தாருங்கள்!

▶️ Arasiyal Akkappore ▶️ rr views and facts

இதை படித்தீர்களா? Self Confidence தரும் உடைந்த பானையின் கதை

இந்த பிரச்னை முடிவுக்கு (Peace agreement) வந்தால்தான் நம்முடைய பொருளாதாரத்தில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்படும்? இல்லாவிட்டால் இப்போதுள்ள குழப்பமான சூழலே தொடரும்? பிரச்னை ஒருவேளை தொடர்ந்தால் உலகம் முழுவதும் பெரும் பாதிப்புக்குள்ளாகுமோ என்ற கவலை தொடர்கிறது. இன்று எப்படியும் முடிவு எட்டப்படும் என நம்புவோம். மாலையில் இதுபற்றிய விரிவான தகவல்களோடு சந்திப்போம்.

peace agreement

இப்படி.. நான் காலையிலேயே ஒரு போஸ்ட் போட்டேன். உடனே கமெண்டில் வந்து ஒருவர் ரொம்ப சீரியஸா ஒரு பதிவை போட்டிருக்கிறார்.

இதையும் படியுங்கள்: பாரதிதாசன் பரம்பரை – கவிஞர் சுரதா | இலவச மின்னூல்

அதைப் பார்த்ததும் கொஞ்சம் அரண்டு போய்விட்டேன்.

“சூப்பர் ப்ரோ! நீங்க சொன்ன மாதிரியே டிரம்ப் – ஈரான் பிரச்னை முடிவுக்கு வருதா? அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகுதா? எல்லாருக்கும் ஒரு நிம்மதி கிடைக்கும். காலையிலேயே இந்த தகவலை தந்ததற்கு நன்றி என்று பதிவிட்டிருந்தார்.

எனக்கு அப்படியே தலை கிறுகிறுன்னு சுத்திடுச்சு! 🤦‍♂️

“அடக்கடவுளே… நான் ஈரான் அமெரிக்க பிரச்னையை இதுவரை பேசவில்லையேப்பா.. நம்ம முதல்வர் விஜய், அவரது மனைவி சங்கீதா விவாகரத்து பிரச்னையை அல்லவா சொல்லியிருந்தேன்.!”

அதுக்குள்ள என்னை சர்வதேச அரசியல் ஆய்வாளரா ஆக்கிட்டீங்களேப்பா. உள்ளூர் பிரச்னையே இன்னும் முடியல… இதுல அமெரிக்கா-ஈரான் பிரச்னையைப் பத்தி யோசிக்க எனக்கு நேரமில்லப்பா!

பெரிய பெரிய பத்திரிகைகளே இதுக்குத்தான் முக்கியத்துவம் தருது. இதில் நான் மட்டும் விதிவிலக்கா என்ன? 😂🏃‍♂️

Vijay #Sangeetha #CMVijay #Trump #Iran #USvsIran #VijaySangeetha #WorldPolitics #TamilNaduPolitics #FunnyPost #JustForLaughs #Confusion #PeaceTreaty #FacebookHumor #ComedyPost

இந்த விடியோ உங்களுக்காக… செரிமான பிரச்சனையா? சீரகத் தண்ணீர் குடிப்பதற்கு முன் இதை தெரிந்துகொள்ளுங்கள்!

ஆச்சரியமூட்டும் தகவல்கள், அரசியல் பார்வைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் காண எங்கள் சமூக ஊடகங்களை பின்தொடருங்கள்:

🔗 எங்களது அனைத்து சமூக ஊடகங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *