அண்ணாத்த பட பாடல் வெளியீடு

அண்ணாத்த பட பாடல் வெளியீடு

மறைந்த புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இப்பாடலை பாடியுள்ளார். இதுவே அவர் இறப்பதற்கு முன் பதிவு செய்யப்பட்ட கடைசி பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.