கனவுக்கோட்டை தாஜ்மகால்

Taj Mahal: காதலின் கனவுக் கோட்டை அதிசயம்!

ஷாஜகானுக்கு பல மனைவிகள் இருந்தாலும், மும்தாஜ்தான் அவரது ஆலோசகர், அன்புக்கு பாத்திரமானவர். அவரது தனிப்பட்ட வாழ்வை முழுமையாக மும்தாஜ் ஆக்கிரமித்திருந்தார்.