IIT Chennai to develop flying car

Chennai IIT: பறக்கும் கார் தயாரிக்கிறது

சென்னை ஐஐடி வானில் பறந்து செல்லும் ட்ரோன் மாதிரியான டாக்சியை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது.இதனால் இந்தியாவில் விரைவில் இந்த கார்களை நாம் பார்க்கலாம்.