தமிழிசையை  சந்தித்த அண்ணாமலை

தமிழிசையை சந்தித்த அண்ணாமலை

தமிழிசை சௌந்தரராஜனை அண்ணாமலை சந்தித்ததை அடுத்து தமிழக பாஜகவில் கடந்த சில தினங்களாக நிலவி வந்த உள்கட்சி பூசலுக்கு வெள்ளிக்கிழமை முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
என்டிஏ சர்க்காராக மாறிய மோடி ஆட்சி

என்டிஏ சர்க்காராக மாறிய மோடி ஆட்சி

கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியில் அமர்ந்திருக்கும் மோடி, தொடர்ந்து தன்னிச்சையாக செயல்படுவாரேயானால், அவரது ஆட்சி கவிழ்க்கப்படும் .
மோடியின் வெறுப்பு பேச்சு!

மோடியின் வெறுப்பு பேச்சு!

வெறுப்புணர்வு பேச்சுக்களை பிரதமர் மோடி தோல்வி பயத்தில் பேசுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.
பாஜக வெற்றிப் பாதையில் மாற்றம்?

பாஜக வெற்றிப் பாதையில் மாற்றம்?

ஆளும் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அதற்கு எதிராக திரும்பும் சூழலை ஏற்படுத்துகிறது. அது தற்போதைய கருத்துக் கணிப்பு பாதையை மாற்றலாம்.
karnataka state-mithirannews

கர்நாடகா காங்கிரஸ் வெற்றியின் தாக்கம் என்ன?

காங்கிரஸ் கர்நாடகத்தில் பெற்ற வெற்றி அந்த மாநிலத்தோடு நிற்காது என்பது நாடு முழுவதும் தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களை பார்க்கும்போது தெரிகிறது.