தமிழ்நாடு முதல்வர் உள்பட 4 மாநில முதல்வர்கள் பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் (NITI Aayog) கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.