மகாராஷ்டிரா சம்பவம்: கோடையில் உடலில் அதீத வெப்பம் காரணமாக ஏற்படும் பாதிப்பு காரணமாக ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
India News
புல்வாமா தாக்குதல்: அதிர்வலை ஏற்படுத்தி முன்னாள் ஆளுநர்
ஜம்மு காஷ்மீரின் அப்போதைய கவர்னரின் புல்வாமா தொடர்பான பேட்டி பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் அரசியல்கட்சிகளிடையே எழுப்பியுள்ளது.
ரமலான் பண்டிகையில் முஸ்லிம்கள் நோன்பு இருப்பது ஏன்?
ரமலான் பண்டிகை நோன்புக் கஞ்சி இஸ்லாமிய மார்க்க கட்டளை அல்ல. தென்னிந்திய மக்களின் பழக்கம். சமூக சிந்தனையோடு நோன்பு கஞ்சி உருவாக்கப்பட்டது
இந்திய பத்திரிகை சுதந்திரம் எப்படி இருக்கிறது?
பத்திரிகை சுதந்திரம்: தனியார் தொலைக்காட்சிகள் வணிக ரீதியாக இயங்கினாலும், மக்கள் மனங்களை அறிந்து செயல்படுகின்றன. அந்த போக்கை தூர்தர்ஷன் எடுத்தாக வேண்டும்.
நரேந்திர மோதி பேச்சு: உலக வளர்ச்சியில் இந்தியா பங்களிப்பு
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மோடி சந்தித்து இந்தியா - அமெரிக்க இடையேயான நல்லுறவை வலுப்படுத்துவது உள்ளிட்டலா குறித்து ஆலோசனை நடத்தினார்.