மத்திய பட்ஜெட் 2024: புதிய வருமான வரி திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வரை வரி கிடையாது. பழைய வரி திட்டத்தில் மாற்றம் இல்லை.