🌐 READ IN YOUR LANGUAGE -> USE GTRANSLATE (Bottom Right) (மொழி ஒரு தடையல்ல!)

3 புதிய குற்றவியல் சட்டங்கள் கொண்டு வந்ததை எதிர்ப்பது ஏன்?

புதிய கிரிமினல் சட்டங்களால் (New criminal laws )வழக்குப் பதிவு, விசாரணை நிலைகளில் சட்டப் பிரிவுகளின் எண்கள் மாற்றம் காரணமாக குழப்பம்,…

தமிழிசை சௌந்தரராஜன் – அண்ணாமலை பஞ்சாயத்து முடிந்தது!

தமிழிசை சௌந்தரராஜனை அண்ணாமலை சந்தித்ததை அடுத்து தமிழக பாஜகவில் கடந்த சில தினங்களாக நிலவி வந்த உள்கட்சி பூசலுக்கு வெள்ளிக்கிழமை முற்றுப்புள்ளி…

மோடி ஆட்சி மாறிப் போச்சு! தேர்தல் முடிவு மாறிப்போச்சு!

கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியில் அமர்ந்திருக்கும் மோடி, தொடர்ந்து தன்னிச்சையாக செயல்படுவாரேயானால், அவரது ஆட்சி கவிழ்க்கப்படும் .

நரேந்திர மோடி சர்ச்சையில் சிக்கிய பேச்சு!

கடந்த 2006-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் உரையை மோடி திரித்து பேசியிருப்பதாக காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்திருக்கிறது.

பாஜக வெற்றி பாதையில் மாற்றம் வருமா?

ஆளும் அரசு (bjp) மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அதற்கு எதிராக திரும்பும் சூழலை ஏற்படுத்துகிறது. அது தற்போதைய கருத்துக் கணிப்பு பாதையை மாற்றலாம்.

பாஜக அண்ணாமலை மீண்டும் பாடமெடுத்த வேடிக்கை!

நீ என் செய்தியை போட வேண்டும் என்பது அவசியமில்லை என்று பாஜக அண்ணாமலை சவால் விடும்போது, அந்த சவாலை சந்திப்பதுதான் பத்திரிகையாளர்களுக்கு…

பிஜேபி அண்ணாமலை நிருபர்களுக்கு பாடம் நடத்திய வேடிக்கை!bjp

அண்ணாமலை: கைநிறைய ஊதியம் பெறும் வேலைகளை விட்டுவிட்டு, சமுதாயத்தில் புரையோடிப்போயிருக்கும் அவலங்களைக் களையும் இலட்சியத்தோடு பத்திரிகையாளராக வந்தவர்கள் ஏராளம்.