Comedy joke: டாஸ்மாக் சரக்கு குடிக்காதே.. எனக்கு ஒண்ணும் பிரயோஜனம் இருக்காது. பணமும் அதிகம் செலவாகும். பேசாம நீ அரசாங்கம் நிவாரணம் தர மாதிரி செய்.

Unlock inspiration in every views
Comedy joke: டாஸ்மாக் சரக்கு குடிக்காதே.. எனக்கு ஒண்ணும் பிரயோஜனம் இருக்காது. பணமும் அதிகம் செலவாகும். பேசாம நீ அரசாங்கம் நிவாரணம் தர மாதிரி செய்.
Astavakra gita: ஓங்கார தத்துவத்தை நீ புரிந்துகொண்டால், உன்னையும், உன்னைப் படைத்தவனையும் புரிந்து கொள்ளலாம் என்று அஷ்டாவக்ர முனி போதிக்கிறார்.
சொத்துப் பத்திரங்களை (Property documents) நாம் எதிர்பாராதவிதமாக தொலைத்தால், அவற்றின் நகலை பெறும் வசதி இருக்கிறது. அதனால் நீங்கள் கவலைப்பட வேண்டாம்.
தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான (Alcohol ban) சரியான தருணம் இது என்பதை முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு நிர்வாகம் உணர வேண்டும்.
googol என்ற ஆங்கிலப் பெயரை தட்டச்சு செய்யும்போது தவறாக GOOGLE என செய்யப்பட்டதாம். அந்த பெயர்தான் BACKRUP பெயருக்கு பிறகு வைக்கப்பட்டது.
vikravandi byelectrion: அதிமுக எந்த நேரத்தில் அரசியல் களத்தில் உத்வேகமாக இருக்க வேண்டுமோ அப்போது தவறான முடிவை எடுப்பது மேலும் சரிவையே ஏற்படுத்தும்.
தமிழிசை சௌந்தரராஜனை அண்ணாமலை சந்தித்ததை அடுத்து தமிழக பாஜகவில் கடந்த சில தினங்களாக நிலவி வந்த உள்கட்சி பூசலுக்கு வெள்ளிக்கிழமை முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியில் அமர்ந்திருக்கும் மோடி, தொடர்ந்து தன்னிச்சையாக செயல்படுவாரேயானால், அவரது ஆட்சி கவிழ்க்கப்படும் .