pulwama - முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் பேச்சு

புல்வாமா தாக்குதல்: அதிர்வலை ஏற்படுத்தி முன்னாள் ஆளுநர்

ஜம்மு காஷ்மீரின் அப்போதைய கவர்னரின் புல்வாமா தொடர்பான பேட்டி பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் அரசியல்கட்சிகளிடையே எழுப்பியுள்ளது.