இந்தியாவில் டிராம் வண்டிகள் அறிமுகம் செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்கு பிறகே அமெரிக்காவில் டிராம் வண்டிகள் ஓ’டின. இதை நீங்கள் நம்பா விட்டாலும் அதுதான் உண்மை.

Unlock inspiration in every views
இந்தியாவில் டிராம் வண்டிகள் அறிமுகம் செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்கு பிறகே அமெரிக்காவில் டிராம் வண்டிகள் ஓ’டின. இதை நீங்கள் நம்பா விட்டாலும் அதுதான் உண்மை.
சென்னை ஐஐடி (Chennai IIT) வானில் பறக்கும் ட்ரோன் மாதிரியான டாக்சி தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறது.இதனால் இந்தியாவில் விரைவில் இந்த கார்களை பார்க்கலாம்.
ராட்வெய்லர் நாய்கள் பார்ப்பதற்கு அச்சமூட்டும் தோற்றத்தை உடையவை. இவற்றை வளர்க்க வெளிநாடுகள் பலவற்றில் தடை செய்திருக்கிறார்கள்.
இதுவரை எந்த தேர்தல் ஆணைய தலைமைக்கும் கிடைக்காத அவப்பெயர் தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் , இரு துணைத் தேர்தல் ஆணையர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.