பிரதமர் பேச்சு

நரேந்திர மோடி சர்ச்சையில் சிக்கிய பேச்சு!

கடந்த 2006-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் உரையை மோடி திரித்து பேசியிருப்பதாக காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்திருக்கிறது.

அவமானம் சந்திக்கும் நிலையா? எப்படி கொதித்தெழ வேண்டும்?

நாம் எப்போது அவமானத்தை (dishonour) சந்திக்கிறோமோ அப்போது நாம் முன்னேற வேண்டும் என்ற வைராக்கியம் ஏற்படும். அதுவே வெற்றிக்கு பாதை அமைத்து தருகிறது..