ஆதித்யா என்றால் சூரியன் என்று பொருள். இந்த விண்கலம் சூரியனை ஆராய உள்ளதால், இதற்கு Aditya L1 என பெயரிட்டுள்ளனர்.
Month: August 2023
சந்திரயான் 3 சாதனை மைல் கல்லைத் தொட்ட இஸ்ரோ விண்கலம்
சந்திரயான் 2 தோல்விக்கு பிறகு மிகக் கவனமாக செலுத்தப்பட்ட சந்திரயான் 3 (Chandrayan 3) தனது வெற்றியை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது.
ரஜினிகாந்த் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது ஏனோ?
நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) எந்த பற்றும் இல்லாத துறவி காலில் விழுந்து வணங்கியிருந்தால் யாரும் தவறாக எடுத்துக்கொண்டிருக்க மாட்டார்கள்.
நீட் தேர்வு விவகாரம்: காற்றில் கரையும் திமுக வாக்குறுதி
மத்தியில் ஆளும் பாஜக அரசு வரும் மக்களவை தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்து, ஒரு கூட்டணி ஆட்சி அமைந்தால் நீட் (neet) விலக்கு மசோதாவுக்கு உயிர் கிடைக்கலாம்.
மூகாம்பிகை கோயில் தரிசனம் – ஆதிசங்கரர் நிறுவிய மூலவர்
கொல்லூர் ஸ்ரீமுகாம்பிகை திருக்கோயில் கலைகளுக்கு சிறப்பிடம் பெற்றதாக விளங்குவதோடு, இங்கு சிவனை வழிபட்டால் மும்மூர்த்திகளையும் தரிசித்த பலன் கிடைக்கும்.