பதஞ்சலி யோகம் தந்த மஹரிஷி

பதஞ்சலி முனிவர் மந்திரம் – 3-ஆவது கண்ணை திறக்கும் பயிற்சி!

நித்தமும் அலை பாய்ந்து கொண்டிருக்கும் நம் மனதைக் கட்டுப்படுத்தி பேரானந்தம் அடைய யோகப் பயிற்சி என்ற சிறந்த வழியைக் காட்டுகிறார் பதஞ்சலி மஹரிஷி.