ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை

ஆன்லைன் சூதாட்டம் தடை: தமிழக ஆளுநர் ஒப்புதல்

ஒருவழியாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஆன்-லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு ((online gambling ban) ஒப்புதல் அளித்துவிட்டார்.