prime minister

முஸ்லீம் எதிர்ப்பு பிரசாரம்: கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்

இதுவரை எந்த தேர்தல் ஆணைய தலைமைக்கும் கிடைக்காத அவப்பெயர் தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் , இரு துணைத் தேர்தல் ஆணையர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.