Aditya L1 - சூரியனை ஆராயும் செயற்கைக்கோள்

ஆதித்யா எல்1 சூரியனை ஆராயும் செயற்கைக் கோள்

ஆதித்யா என்றால் சூரியன் என்று பொருள். இந்த விண்கலம் சூரியனை ஆராய உள்ளதால், இதற்கு Aditya L1 என பெயரிட்டுள்ளனர்.