நல்லோர் திருக்குறள்

நல்லோர் திருக்குறள் – சொல்லும் கதையும் விளக்கமும்

நல்லோர்க்கு எது அழகு?. இந்த கேள்விக்கு விடை சொல்கிறது நல்லோர் திருக்குறள் கதையும் விளக்கமும். ரமாவும் கல்யாண நாளும் ரமா எங்கே இருக்க? ஏங்க… அடுப்பங்கரையில் தான் இருக்கேன். ஆமா, துணி எடுக்கப் போகணும்