பறக்கும் நதிகள்

பறக்கும் நதிகள்  பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

பறக்கும் நதிகள்

சமீபகாலமாக இந்தியாவில் பல இடங்களில் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக மழை பெய்ய இந்த பறக்கும் நதிகள்தான் காரணம்.

பறக்கும் நதிகள்

இந்தியப் பெருங்கடலில் அதிக வெப்பமயமாதல் காரணமாக ஆவியாகும் நீராவி மேலே எழுந்து குளிர்ச்சியான பகுதிகளை கடக்கும்போது கண்ணுக்கு தெரியாத ரிப்பன் வடிவில் பறக்கும் நதியாக மாறுகிறது

பறக்கும் நதிகள்

இவை ஒவ்வொன்றும் பல நூறு கி.மீட்டர்கள் நீளமும் அகலமும் கொண்டவை. இவைதான் அதிக அளவில் ஆபத்தான மழையையும், பனிப் பொழிவையும் உருவாக்குகின்றன.

பறக்கும் நதிகள்

இந்த பறக்கும் நதிகள் குளிர்ந்த பகுதிகளில் நகரும்போது நீராவியில் 90 சதவீதத்தை உறிஞ்சிக் கொள்கிறது. இதனால் அமேசான் நதிகளின் ஓட்டத்தை விட அதிக நீரை மழையாக பெய்கிறது.

பறக்கும் நதிகள்

இந்திய வானில் பறக்கும் நதிகள் அதிகம் உருவாவதற்கு காரணம் இந்திய பெருங்கடல் அதிக வெப்பமடைவதால்தான் என்பது ஆராய்ச்சிகளில் தெரியவந்திருக்கிறது.

பறக்கும் நதிகள்

கடந்த 70 ஆண்டுகளில் மட்டும் பருவமழை காலங்களில் 574 வளிமண்டல பறக்கும் நதிகள் இந்சியாவில் உருவாயிருப்பதாக தெரிய வந்திருக்கிறது. .

பறக்கும் நதிகள்

இவைகளால்தான் சில நேரங்களில் நாம் அதிக மழை பொழிவால் வெள்ள பாதிப்பை சந்திக்கிறோம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். .