விமானப் பயணம்: எவை எடுத்துச் செல்ல அனுமதியில்லை?

விமானப் பயணத்தில் சில பொருள்களை எடுத்துச் செல்ல விமான நிறுவனங்கள் அனுமதிப்பதில்லை.

விமானப் பயணம்: எவை எடுத்துச் செல்ல அனுமதியில்லை?

விமானப் பயணத்தில் பெயிண்ட்,  பெட்ரோல், அம்மோனியா போன்ற அமில வகைகள், தீப்பெட்டிகள், லைட்டர்கள் எடுத்துச் செல்ல முடியாது.

விமானப் பயணம்: எவை எடுத்துச் செல்ல அனுமதியில்லை?

ஹாக்கி ஸ்டிக்குகள், பேஸ்பால் மட்டைகள், கோல்ப் பொருள்கள், வில், அம்புகள், துப்பாக்கிகள், கத்திகள், கத்தரிக்கோல் போன்றவற்றுக்கும் அனுமதியில்லை.

விமானப் பயணம்: எவை எடுத்துச் செல்ல அனுமதியில்லை?

மிளகுத்தூள், நெயில் கிளிப்பர்கள், ஆணி, ரேசர்கள் ஆகியவையும் ஆபத்தான பொருள்களாக கருதப்படுகின்றன. 

விமானப் பயணம்: எவை எடுத்துச் செல்ல அனுமதியில்லை?

சட்டவிரோத மருந்துகள், ஆபத்தான விலங்குகள், அனைத்தும் எடுத்துச் செல்ல தடை உள்ளது.

விமானப் பயணம்: எவை எடுத்துச் செல்ல அனுமதியில்லை?

தேங்காயை எடுத்துச் செல்ல முடியாது. இந்த கட்டுப்பாடு உலகம் முழுவதும் உள்ள விமான நிறுவனங்களால் விதிக்கப்பட்டிருக்கிறது.