கொல்லூர் தாய் ஸ்ரீமூகாம்பிகை திருக்கோயில் தரிசனம்

கொல்லூர் ஸ்ரீமுகாம்பிகை திருக்கோயில் கலைகளுக்கு சிறப்பிடம் பெற்றதாக விளங்குவதோடு, இங்கு சிவனை வழிபட்டால் மும்மூர்த்திகளையும் தரிசித்த பலன் கிடைக்கும்.
goddess annapoorneshwari-mithirannews

ஹொரனாடு அன்னபூர்ணேஸ்வரி திருக்கோயில்

ஹொரநாடு ஸ்ரீஅன்னபூர்ணேஸ்வரி திருக்கோயில் மூலவர் தங்கத்தால் ஆனது. அகத்தியர் நிறுவிய சிலை சேதமடைந்ததை அடுத்து ஆதிசங்கரர் இச்சிலையை நிறுவினாராம்.