பள்ளிக்கரணை சதுப்பு நிலங்கள்: அரசு நடவடிக்கை

பள்ளிக்கரணை சதுப்பு நிலங்கள்: அரசு நடவடிக்கை

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலங்கள், பரங்கிமலை அரசு நிலங்களில் மோசடி ஆவணப் பதிவுகள் நடைபெற்றதாக பெறப்பட்ட புகார்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான தனித்தனி விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாக வணிக வரி மற்றும் பதிவுத் துறை செயலர் தெரிவித்திருக்கிறார்.