உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவியா?

முதல்வர் மு.க. ஸ்டாலின், தனது மகனுக்கு உடனடியாக அமைச்சர் பதவி வழங்குவாரேயானால், மீண்டும் ஒரு வைகோ கட்சிக்குள் விரைவில் உருவாகாமாட்டார் என்பது நிச்சயமல்ல.