நாய் வளர்ப்பவர்கள் கவனிக்க வேண்டியவை

நாய் வளர்ப்பவர்கள் கவனிக்க வேண்டியவை

நாயின் உமிழ்நீர் மூலமே மனிதனை கடிக்கும்போதும் அல்லது காயங்கள் மீது அதன் உமிழ்நீர் படும்போதும் மனித உடலுக்கு எளிதில் செல்லும் தன்மை கொண்டது ரேப்பிஸ் கிருமிகள்.